ஆட்டோகிராப்

நிலவுகள் பல…நீந்தி விளையாடவும் இல்லைநீங்கி வரவுமில்லைகையில் எடுக்கவும் இல்லைநீல் ஆம்ஸ்ட்ராங் படித்ததினால்கையில் எடுக்காமல்கால் பதித்து விட்டுவிட்டேன்ஏன் என்று தெரியவில்லை அதைப்பற்றிய ஒரு சிறிய பொழிப்புரை இப்போது தேவைப்படுகிறது நான் கொலை செய்யவில்லை என்பதை காட்டுவதற்கு