இன்ஸ்டண்ட் சட்னி

இன்ஸ்டண்ட் சட்னி

ஒரு சிறிய தக்காளி , 5 அல்லது 6 சின்ன வெங்காயம்,5 பூண்டு பல் , 5 வரமிளகாய் , பச்சை கொத்தமல்லித்தழை சிறிதளவு, தேவையான உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும் .. ஒரு கடாயில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கலந்து சூடான இட்லி அல்லது தோசையுடன் பறிமாறலாம் . (சட்னியை சூடாக்கவோ வதக்கவோ கூடாது


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *